அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

சென்னை: ஜனவரி : 25 – குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26-ம் தேதி) அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூளூர்பேட்டை, சென்னை – கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.