அயலகத் தமிழர்

சென்னை ஜன .12-
சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்று வருகிறது. 2வது நாளாக நடைபெறும் விழாவில் அயலகத் தமிழர்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக, அயலகத் தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாடியபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டார். இதற்கிடையே அயலகத் தமிழர் பிரதிநிதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.