அரசு இசைப்பள்ளியில் உறுப்பினர் சேர்க்கை

கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உறுப்பினர் சேர்க்கை முகம் புதுப்பித்தல் அடையாள அட்டை சேர்க்கை வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்றன