ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை காண முன்பதிவு செய்த 10,000 பேர்

ஸ்ரீஹரிகோட்டா, செப். 2:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்-1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலமாக இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் பாய்கிறது.
இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்-1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.