ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்ட சிறுமி மரணம்

லக்னோ: செப். 30 உத்தரபிரதேச மாநிலம் கிரோ ர் நகரில் 12-ம் வகுப்பு படித்த மாணவி பாரதி. இவர்காய்ச்சல் காரணமா க அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த
செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார். அதை யடுத்து அவரை ஒரு
மோட்டார்சைக்கிளில் ஏற்றி வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு
கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் மோட்டார்சை க்கிளில்
ஏற்றப்பட்ட நிலை யில் அந்தச் சிறுமி இறந்துவிட்டா ர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெ ளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
ஆஸ்பத்திரியின் தவறான சிகிச்சையால்தான் சிறுமி யிரிழந்துள்ளார். அவரதுஉடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு
மாற்ற வாகனம் ஏற்பாடுசெய்வதற்குள் வெளியே கொ ண்டுவந்து போட்டுவிட்டனர் என்றும் குடும்பத்தினர்குற்றம்சா ட்டினர்.உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமா ன பிரஜேஷ்பதக் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெ ளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிறுமி மரணம்தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வை க்கப்பட்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகள் இடம் மா ற்றப்பட்டுள்ளனர்.