இடைக்கால அனுமதி

புதுடெல்லி, ஜனவரி. 24 – வாரத்தில் திங்கள், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மேலும், மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளைப் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பயன்படுத்த கடுமையான சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.