இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு பெங்களூர் ஆடு கோடியில் மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் எல்லப்பா ரெட்டி மற்றும் பெங்களூர் போலீஸ் கமிஷனர் தயானந்தா