இன்று 1,639 பேர் பாதிப்பு 36 பேர் சாவு

பெங்களூர், ஜூலை.21-
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 1,639 பேர் பாதிக்கப்பட்டனர்.36 பேர் பலியானார்கள்.2, 214 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
பெங்களூரில் இன்று, 419 பேர் பாதிக்கப்பட்டனர். 7 பேர் பலியானார்கள் 963 பேர் குணம் அடைந்தனர்.
இன்றைய தொற்று எண்ணிக்கை
மாவட்ட வாரியாக வருமாறு

 • பாகல்கோட் – 3
 • பெல்லாரி – 4
 • பெல்காம் – 61
 • பெங்களூர் கிராமப்புறம் – 25
 • பெங்களூர் நகரம். – 419
 • பிதர் – 0
 • சாமராஜநகர் – 22
 • சிக்கபல்லாபூர் – 25
 • சிக்மகளூர் -92
 • சித்ரதுர்கா – 29
 • தட்சிணா கன்னடம் – 290
 • தாவணஙகரே -13
 • தார்வாட் -19
 • கதக் – 1
 • ஹாசன் – 141
 • ஹவேரி – 1
 • குல்பர்கா- 1
 • குடகு – 63
 • கோலார் -35
 • கொப்பல் -5
 • மண்டியா – 60
 • மைசூர் – 160
 • ரைச்சூர் -1
 • ராமநகர – 5
 • ஷிமோகா – 37
 • தும்கூர் – 63
 • உடுப்பி – 104
 • உத்தரா கன்னடம் – 48
 • விஜயபுரா – 20
 • யாதகிரி- 0