இன்று 1,653 பேர் பாதிப்பு 31 பேர் சாவு

பெங்களூர், ஜூலை 22 – கர்நாடக
மாநிலத்தில் கொரோனா தொற்றால் இன்று 1,653 பேர் பாதிக்கப்பட்டனர். 31 பேர் பலியானார்கள். 2572 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.
பெங்களூரில் இன்று 418 பேர் பாதிக்கப்பட்டனர் 3 பேர் பலியானார்கள். 1162 பேர் குணம் அடைந்து உள்ளனர்
இன்றைய தொற்று எண்ணிக்கை
மாவட்ட வாரியாக வருமாறு

 • பாகல்கோட் – 3
 • பெல்லாரி – 6
 • பெல்காம் – 60
 • பெங்களூர் கிராமம்- 46
 • பெங்களூர் நகரம். – 418
 • பிதர் – 0
 • சாமராஜநகர் – 29
 • சிக்கபல்லாபூர் – 10
 • சிக்மகளூர் -64
 • சித்ரதுர்கா – 21
 • தட்சிணா கன்னடம் – 229
 • தாவணகேரே -27
 • தார்வாட் -14
 • கதக் – 4
 • ஹாசன் – 97
 • ஹவேரி – 2
 • குல்பர்கா- 3
 • குடகு – 103
 • கோலார் -21
 • கொப்பல் -2
 • மண்டியா – 36
 • மைசூர் – 134
 • ராய்ச்சூர் -2
 • ராமநகர – 3
 • ஷிமோகா – 87
 • தும்கூர் – 104
 • உடுப்பி – 82
 • உத்தரா கன்னடம் – 34
 • விஜயபுரா – 9
 • யாதகிரி- 0