உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டுசிறப்பு சுகாதார ஆணையர் சுரல்கர் விகாஸ் கிஷோர் மற்றும் பலர் பெங்களூர் மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நடை பயணம் நிகழ்ச்சியை பெங்களூரில் இன்று நடத்தியது