Home Front Page News ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிவு

சென்னை: மே 12 –
சென்னையில் இன்று (மே 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,880க்கு விற்பனை ஆகிறது.
.இந்நிலையில் இன்று (மே 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,880க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,320 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

Exit mobile version