ஓசூரில் நிருபர் வெட்டிக்கொலை

ஓசூர், நவ.22-
ஓசூரில் நாகராஜ் என்பவர் ஓடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் அனுமந்த நகர் பகுதியில் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளர் நாகராஜ் என்கின்ற வில்லங்கம் நாகராஜ்(45)எ ன்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர் இதுகுறித்து டிஎஸ்பி முரளி விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு அருகே நடந்து சென்றவரை வெட்டி கொலை செய்தனர். காலை 8.30 மணிக்கு கொலை நடந்தது. இவர் வார இதழில் நிருபராக இருந்து வருவது குறிப்படத்தக்கது.