ஹனோய், செப்.30- வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நா ட்களாக கனமழை பெ ய்து வருகிறது.
இதனால் அங்குள்ள தன்ஹோவா , குவாங்பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடை ந்தன.
மேலும் இந்த கனமழை யா ல் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4
பேர் பலியாகினர். படுகாயம் அடை ந்த 9 பேரை மீட்பு படை யினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடை பெற்று வருகிறது.