கம்யூனிஸ்ட் அழைப்பு

டெல்லி,: ஜனவரி. 9 – முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய யெச்சூரி, நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் இன்று நீங்கள் பார்க்கும்போது, எங்களுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் அவர் (பிரனாப் முகர்ஜி) எங்களுடன் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறோம்.