கர்நாடகத்தில் 1,704 பேர் பாதிப்பு

பெங்களூர் நவ.22-

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா தொற்று நோயால் ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 13 பேர் பலியானார்கள் பெங்களூரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 39 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 10 பேர் பலியானார்கள் கர்நாடக மாநிலத்தில் கொரோனா போது கணிசமாக குறைந்துள்ளது ஆனால் இது இன்னும் வேகமாக குறைய வேண்டும் அதற்கு மக்கள் முழு விழிப்புணர்வுடன் இருந்து முக கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் இது குளிர்காலம் என்பதால் தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ளது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்