கர்நாடகத்தில் 4.86 சதவீதமாக குறைந்த தொற்று

பெங்களூர், ஜூன் 11- கர்நாடக மாநிலத்தில் தொற்று பரவும் இன்று 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இறப்பு மற்றும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 8,249 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று, 14,975 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். 159 பேர் இறந்ததாக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரில் மரணம் மற்றும் தொற்று விபரம் வருமாறு:

 • புதிய பாதிப்பு – 1154
 • குணம் – 4679
 • பலி – 48
  கர்நாடக மாநிலத்தில்
  இன்றைய தொற்று பதிப்பு விபரம் மாவட்ட வாரியாக வருமாறு:
 • பாகல்கோட்- 73
 • பெல்லாரி – 189
 • பெல்காம் – 436
 • பெங்களூர் கிராமம்- 234
 • பெங்களூர் நகரம். – 1154
 • பிதர் 9
 • சாமராஜநகர்- 162
 • சிக்கபல்லாபூர்- 168
 • சிக்மகளூர்- 332
 • சித்ரதுர்கா- 123
 • தட்சிணா கன்னடி – 506
 • தாவணகெரே- 260
 • தார்வாட்- 217
 • கதக்- 66
 • ஹாசன்- 733
 • ஹவேரி- 65
 • குல்பர்கா – 29
 • குடகு- 189
 • கோலார்- 179
 • கொப்பலா- 98
 • மண்டியா- 366
 • மைசூர்- 817
 • ராய்ச்சூர்- 61
 • ராமநகர் – 57
 • ஷிமோகா- 429
 • தும்கூர்- 576
 • உடுப்பி- 215
 • உத்தர கன்னடா- 311
 • விஜயபுரா – 174
 • யாதகிரி- 21
 • என்று நோய் தொற்றுக்கள் பதிவாகி உள்ளன