கர்நாடக கொரோனா நிலவரம்

பெங்களூர், நவ.20-
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றால் ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
2 ஆயிரத்து 181 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
17 பேர் பலியாகினர்..
பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 67 பாதிக்கப்பட்டனர்
6 பேர் இறந்துள்ளனர், பெங்களூரில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கர்நாடக மாநிலத்தில் தொற்றுநோய் குறைந்து வருகிறது கடந்த சில நாட்களாக குறைந்து வந்த இந்த தொற்று பரவல் இரண்டு நாட்களாக அதிகரித்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பரவல் தொடர்ந்து குறைய மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்