கர்நாடக மழை பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

பெங்களூர் அக்டோபர் 17 கர்நாடக மழையால் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது எனவே இதை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தி உள்ளார் இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது வட கர்நாடகத்தை மழை புரட்டி போட்டுள்ளது ஆனால் மீட்பு பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட வில்லை மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீதியில் தவிக்கின்றனர் வீடுகளை இழந்துள்ளனர் அவர்களுக்கு சரியான நிவாரணம் அரசால் வழங்கப்படவில்லை மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான மரங்கள் மின் கம்பங்கள் விழுந்துள்ளன நூற்றுக்கணக்கான பாலங்கள் சேதமடைந்துள்ளன வட கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது ஆயிரக்கண…
[6:49 PM, 10/17/2020] +91 98424 71880: தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா:கிருஷ்ணகிரி 69; தர்மபுரி 75
கிருஷ்ணகிரி அக்.17-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக தொற்று நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 6,834869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 672502 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 10,586 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரு நாளில் 5005 பேர் டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 57 பேர் பலியாகியுள்ளனர்