கர்நாடக முதல்வர்தேசிய கொடி ஏற்றினார்

பெங்களூர் ஆகஸ்ட் 15-
பெங்களூர் மானெச்சா அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை இந்திய சுதந்திர தின விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். கண் கவர் கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார் இந்த விழாவில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது ஆயிரக்கணக்கான பேர் எதை திரண்டு கண்டுக்களித்தனர்