கார்கே நம்பிக்கை

பெங்களூர் ஏப் 19-நாட்டு மக்கள் மோடி அரசு எதிராக உள்ளனர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றி அவரது அரசை தோற்கடிக்க ‘இந்தியா’ கூட்டணி எத்தனை இடங்களை கைப்பற்ற முடியுமோ அவ்வளவு இடங்களை கைப்பற்றும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தேசிய மாநில அரசியல் மோடியின் வசீகரம் உத்திரவாதம் முழக்கங்களின் முழக்கம் குறித்து பேசியவர் இந்த முறை அக்கட்சியை குறிப்பிடத்தக்க சாதனை படைக்கும் கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெறும் என்பது போலியானது.நாங்கள் 15 முதல் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.