கீரைகளின் ராஜா பாலக்


வீட்டு சமயலறையில் எப்போதுமே பயன் படுத்தும் பாலக் கீரை பல்வேறு ஆரோக்கிய மற்றும் அழகை கூட்டவல்ல குணங்களை பெற்றுள்ளது. மனித உடலில் உண்டாகும் பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.
பாலாக்கில் உள்ள ஆரோக்கியமான அம்சங்கள் மனிதனின் மூப்பு தோற்றத்தை குறைக்கும். . நார்சத்து ப்ரோடீன் மற்றுமின்றி மனிதனுக்கு மிக தேவையான பல்வேறு நன்மை பயக்கத்தக்க இரும்பு சாது இதில் உள்ளது . பாலக் கீரையை வெறும் ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் வாரத்துக்கு 3 முறையாவது உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.வெறும் ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் கூடுவதற்கும் பாலக் கீரை மிகவும் உதவுகிறது இக்கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் உலர் சருமத்தை போக்குகிறது . தவிர முடி வளர்வதற்கும் இது உதவுகிறது . இக்கீரையில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து சிவப்பு ரத்த அணுக்களை பெறுக செய்து ஒவ்வொரு முடிக்கும் அதை அனுப்பி கூந்தல் வளர ஏதுவாகிறது. . இதனால் முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது. . இந்த கீரையில் உள்ள வைட்டமின் சி மற்றும் எ மகத்தில் மெருகை கூட்டுகிறது . வைட்டமின் சி வாயிலாக புதிய உயிரணுக்கள் உருவாகி முகம் மெருகேறும். இதில் ullam வைட்டமின் கே வெயிலினால் கறுப்பாகும் சருமத்தை மாற்றி பழைய பொலிவுக்கு கொண்டுவர உதவும். இதில் உள்ள வைட்டமின் பி சூர்யா கிரணங்களில் உள்ள நச்சு தன்மையை எதிர்த்து நிற்க்க உதவும். இதனால் சருமம் கருமை ஆவது தவிர்க்கப்படும்.