
மடிகேரி : ஆகஸ்ட். 26 – வடக்கு குடகுமாவட்டத்தில் காட்டு யானைக ளின் தாக்குதல்கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள
நிலையில் தற்போது மீண்டும் ஒருவிவசாயி காட்டு யானையின் தாக்குதலால்உயிரிழநதுள்ளார். இந்த வகையில் கடந ்த
இரண்டு வாரங்களில் மட்டுமேகாட்டு யானைதாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமூன்றாக உயர்ந்துள்ளது. சோமவாரபேட்டே
தாலூகாவின் பாணாவரா வனப்பகுதியில்அதினதூறு கிராமத்தைசேர்ந ்த விவசாயி பனகேரிஈரப்பா (63) என்பவர் யானை தாக்குதலால்உயிரிழந்தவர். காணாமல் போன பசுவைதேடிவனப்பகுதிக்குள் சென்றிருந்த பனகெரி ஈரப்பாமீது காட்டு யானை திடீரென தாக்கியதில்அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்துவந்த வனத்துறை அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் யானையைமீண்டும் காட்டுக்குள் அனுப்பும்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து
சோமவாரபேட்டே போலீசார்மற்றும் அப்பகுதி வனத்துறைஅதிகாரிகளுக்கு தகவல்கள்தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிரசம்பவம் நடந்த இடத்திற்குவனத்துறை உதவி காப்பாளர்கோபால் மற்றும் அதிகாரிகள்வந்து மேற்பார்வையிட்டுள்ளனர்.யானை தாக்குதலால்
இறந்துபோன பனகேரிஈரப்பாவின் உடல்உடற்கூறு பரிசோதனைக்குபின்னர் குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த
சம்பவம் குறித்து சோமவார்பேட்போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவாகியிருப்பதுடன் மடிகேரிவனத்துறை அதிகாரி ஏ டி
பூவய்யா கொண்ட அதிகாரிகள்பாதிக்கப்பட்ட குடும்பத்தாரைசந்தித்து நடந்த விஷயம் குறித்துதகவல்கள் சேகரித்துள்ளார்.
தவிர பாதிப்புக்குள்ளானகுடும்பத்தாருக்கு நிவாரணதொகை வழங்குவதாகவும்நம்பிக்கை அளித்துள்ளனர்.ஆனாலும் அரசு அல்லது
வனத்துறையினர் எவ்வளவுதான் நிவாரந்தொகைஅளித்தாலும் குடும்பத்தின்முக்கிய பிரமுகராயிருந்துதங்களை காப்பாற்றி வந்த
பனகேரி ஈர்ப்பாவை எவராலும்கொடுக்க முடியாது என்றநிலையில் கடந்த இரண்டுநாட்களுக்கு முன்னர் இதே போல்
நடந்த யானை தாக்குதலால்உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துகிராமத்தார் வனத்துறைஅதிகாரிகளுக்கு எதிராகபோராட்டங்கள் நடததியிருப்பதும்நினைவு கூறத்தக்கது . அப்போதுவனத்துறை அதிகாரிகள்இன்னும் ஓரிரு நாட்களில் இந்தபோக்கிரி காட்டு யானையைபிடிப்பதாக வாக்களித்திருந்தநிலையில் மீண்டும் இந்த சோகசம்பவம் நாடடைந்துள்ளது.