குணம் அடைந்தோர்

வாஷிங்டன், ஜன. 13-
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 13 லட்சத்து 78 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 23 ஆயிரத்து 552 பேர் உயிரிழந்துள்ளனர்.