குளிர் காலத்தில் உதடுகள் பராமரிப்பு

உதடு என்றாலே அதற்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு முகத்திற்கு அழகைத் தருவது உதடுகள்தான். அந்த உதடுகள் அழகாக இருப்பது அவசியம், குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, விரிசல், பிரச்சினை அதிகமாக இருக்கும். ஏனென்றால் லளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் உதடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.: குளிர்காலத்தில் உதடுகளின் பராமரிப்பு மிக அவசியம்
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, விரிசல், பிரச்சினை அதிகமாக இருக்கும். குளிரில் உள்ள ஈரப்பதம் இதற்கு காரணம்..
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெய், பழங்காலத்திலிருந்தே இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. நெய்யில் கொழுப்பு அதிகம் இருப்பதால், பருமனானவர்கள் அதை விலக்கி வைக்கிறார்கள். ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மகத்தானவை.
குறிப்பாக குளிர்காலத்தில், வெடித்த உதடுகளுக்கு நெய் ஒரு நல்ல தீர்வாகும். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் உடைந்த உதடுகளை விடுவிக்கிறது. வெடிப்பு ஏற்பட்ட உதட்டிற்கு, தேங்காய் எண்ணெய்
பொதுவாக உதடு உடையக்கூடிய பிரச்சினையை ஏற்படுத்தும். வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவதே இதற்குக் காரணம்.
2 தேக்கரண்டி நெய்யை சூடாக்கி, அதில் ஒரு துளி தேன் சேர்த்து, நன்கு கலக்கவும். ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் இதை உதடுகளில் தடவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றுங்கள், ஏனெனில் இது
வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை விரைவில் குணமாக்கும். காலையில் எழுந்த பிறகு, தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவில் கலந்து இரவில் உதட்டைப் பயன்படுத்துவதால் உதடு பிரச்சினைகள் மற்றும் பிளவு பிரச்சினைகள் குறைகின்றன முகத்திற்கு முத்தாய்ப்பாய் உள்ள உதடுகளின் அழகை குளிர் காலத்தில் சரியான முறையில் பராமரித்து பாதுகாப்போம்