கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு ஒரு கோடி விபத்து காப்பீடு திட்டம் நடைமுறை

பெங்களூர் : நவம்பர். 14 – மாநில சாலை போக்குவரத்து வாரிய ( கே எஸ் ஆர் டி சி ) ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்கள் மதிப்பிலான விபத்துகள் ஆயுள் காப்பீடு வசதி திட்டம் தற்போதுமாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது . ஏற்கெனவே 50 லட்ச ரூபாய்கள் காப்பீடு திட்டம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வாயிலாக செய்துகொண்ட ஒப்பந்தங்களை சேர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபாய் விபத்து காப்பீடு கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மாநில சாலை போக்குவதத்து துறைகளிலேயே இது முதலாவதாக உள்ளது. வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம் எல் ஏ மற்றும் வாரிய தலைவரான வி அன்புகுமார் , பா ஆ சே நிர்வாக இயக்குனர் அன்ட்ரூப் சோணம், தலைமை நிர்வாகி யுனைடெட் இந்தியா இன்சூரன்ம்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியோர் இனைந்து விபத்து காப்பீடு திட்ட வசதிகளை நடைமுறை படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் இனி கே எஸ் ஆர் டி சி வாரிய ஊழியர்கள் கடமையில் இருக்கும் போது அல்லது கடமையில் இல்லாத போதும் இறந்தாலும் , நிரந்தர அல்லது தற்காலிக உடல் ஊனங்களுக்கு ரூபாய் 50 லட்சங்கள் நிவாரணம் அளிக்கும் தற்போதைய பிரீமியம் இல்லாத திட்டத்துடன் ஆயுள் காப்பீடு ஆணையம் எஸ் பி ஐ வங்கியின் கூட்டுதலுடன் உடன்படிக்கை செய்ததன் வாயிலாக நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தை துவக்கி வைத்து இன்று கே எஸ் ஆர் டி சி ,, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது . ஆனால் கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு ஏற்கெனவே அரசு 50 லட்சங்கள் மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளதுஎன்பத