கொரோனா குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்ஜூன். 15 -, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.16 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,68,53,377 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,85,00,745 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,34,100 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:- அமெரிக்கா – பாதிப்பு – 8,75,49,533 உயிரிழப்பு – 10,36,483 குணமடைந்தோர் – 8,33,39,680 இந்தியா – பாதிப்பு – 4,32,42,060 உயிரிழப்பு – 5,24,777 குணமடைந்தோர் – 4,26,61,370 பிரேசில் – பாதிப்பு – 3,15,43,000 உயிரிழப்பு – 6,68,404 குணமடைந்தோர் – 3,02,59,452 பிரான்ஸ் – பாதிப்பு – 2,99,23,818 உயிரிழப்பு – 1,48,898 குணமடைந்தோர்.

  • 2,86,57,773 ஜெர்மனி – பாதிப்பு – 2,69,69,546 உயிரிழப்பு – 1,40,292 குணமடைந்தோர் – 2,59,99,100 தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:- இங்கிலாந்து – 2,24,22,611 ரஷியா – 1,83,82,380 தென்கொரியா – 1,82,39,056 இத்தாலி – 1,77,03,887 துருக்கி – 1,50,72,747 ஸ்பெயின் – 1,25,15,127 வியட்நாம் – 1,07,33,285 அர்ஜெண்டீனா – 93,13,453 ஜப்பான் – 90,61,936 நெதர்லாந்து – 81,10,818 ஈரான் – 72,34,042
https://www.dailythanthi.com/News/World/worldwide-the-number-of-people-recovering-from-corona-has-risen-to-5168-crore–723007