கொரோனா தடுப்பு பணிக்குழு மறுசீரமைப்பு


பெங்களூர், மே 3:
கர்நாடக மாநிலத்தில் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு உயர்மட்ட மட்டக் பணிக் குழுவை முதல்வர் எடியூரப்பா மறுசீரமைப்பு செய்துள்ளார் இதன்படி.
பணிக்குழுத் தலைவராக துணை முதலமைச்சர் டாக்டர் சி.என்.என் அஸ்வத் நாராயண் நியமிக்கப்பட்டார்
பணிக்குழுவில் அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார், அமைச்சர் சி.சி. படேல் அமைச்சர் டாக்டர் கே சுதாகர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.