சரத்குமார் ஆலோசனை

சென்னை, ஜனவரி. 23 – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவரும், நடிகருமான சரத்குமார் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணோலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.