சிலிண்டர் ரூ.500 பெட்ரோல் ரூ.75

சென்னை,மார்ச்.20-
சமையல் எரிவாயு விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் பெட்ரோல் விலை லிட்டர் 75 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கனிமொழி எம்பி வழங்கினார். தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையின் இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம்
தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தயாரித்து பொறுப்புக்குவ் வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றி காட்டுவதில் முதன்மை ஈயக்கமாக திமுக விளங்குகிறது. சொனந்தை செய்வோம் சொஎல்வதை செய்வோம் என்ற கருணாநிதியின் அளித்துள்ள உறுதிமொழி ..இது உறுதிமொழி மட்டும் அல்ல எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை.
அந்த வகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கைதயரிக்க் முடிவு செய்யப்படது. கனிமொழி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தம்ழிநாடு முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்துஅவர்களின் கருத்துகக்ளை முழுமையாக கேட்டறிந்து அதையெல்லாம் செயல்படுத்தக்கூடிய டிஹ்ட்டங்களாக மாற்றி ஒப்படைத்துள்லர்கள். எனவெ இது திமுக தேர்தல் அறிக்கை மட்டும் இல்லைதமிழ மக்கள் அறிக்கையாக அமைந்துள்ளது
பாஜக இந்திஅயவை எல்லா வகையிலும் பாழ்படுத்திவிட்டது. கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இந்திஅயவில் உள்ல கட்டமைப்புகளை சிறுக சிறுக சிதைத்துவிட்டது கையில் கிடைத்த அதிஅகரத்டஹி பாஜக வீண்டைத்துவிட்டது. இனியும் மோடி அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டின் மீதான அக்கறையில் இந்தியா கூட்டணியை அமைத்து இருக்கிறோம். வரும் தேர்தலில் இந்தியாவின் கூட்டாட்சியை அமையும் ஆட்சியாக அமைக்கும். சமத்துவம் சமர்தமம் என்ற எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும். சகோதரத்துவம் கொண்ட ஆட்சியாக அமையும். மொத்தத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் அரசாக அமையும்.
64 பகக்ஙக்ள் கொண்ட தேர்தல் அறிககி தயார் அகிய்யுள்லது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான உன்னத திட்டங்கள் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித்திட்டங்கள் என சிறப்பாக இந்தக் குழு தேர்தல் அறிககியை தயார் செய்துள்ளது. இந்தக் குழுவை சந்தித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்த எல்லாருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சம் வருமாறு

 • மாநில உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் ஆமைப்பு திருத்த்ப்படும்
 • ஆளுநர் பதவியில் தேவையில்லாதது என்றாலும் இருகும் வரை முதல்வரின் ஆலோசனை பெற்று நியமிக்கபப்ட வேண்டும்
 • ஆளுநருக்கு அதிரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்
 • உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கபப்டும்
 • புதுவை க்கு மாநில அந்தஸ்து
  மத்திய அரசு பணிக்கு தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும்.
  அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி
  திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கபப்டும்.
  தாயகம் திரும்பிய இலங்கை தமிழாருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
  ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செயய்பப்டும்.
  புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யபப்டும்.
  நாடாளுமன்றத்தில் பெண்கலுக்கான இட ஒதுக்கிடு உடனடியாக அமல்
  நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில்காலை உணவு
  இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்க் உஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்\
  தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு.
  எல்.பிஜி சிலிண்டர் விலை 500
  பெட்ரோல் விலை 75
  டீசல் விலை: 65ஆக குறைக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக அனைத்து தேர்தல்களிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகனாக திகழும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.