சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்

பீஜிங், டிச.29-
சீனாவில் ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் உள்நாட்டு மக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் வரும் 8-ந் தேதி முதல் தளர்த்தப்படுகின்றன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி வரும் ஜனவரி மாதம் 8-ந் தேதி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.