சீனாவுக்கு உதவி

மாஸ்கோ, ஜன. 4- சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. உருமாறிய பிஎப்.7 கொரோனா அங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. சீனத் தடுப்பூசிகளின் திறன் குறித்து சந்தேகம் நிலவுகிறது. இந்த நிலையில், சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசிகள் தந்து உதவுவதற்கு தயார் என ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.