சூதாடிய 5 பேர் கைது

ஓசூர்,அக்.18-
ஓசூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது அங்கு ரகசியமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான சி.ஆர் பாளையம் கிராமத்தில் சூதாட்டம் ஆடிய முரளி, சதசிவராஜ், அஸ்பத் செட்டி,சலம், மதுசுதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.