
டெல்லிஜனவரி. 10 –
ஜீம்மில் உடற்பயிற்சி செய்ய குறிப்பிட்ட ஆடை உடுத்த வேண்டிய சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பெண் சேலை கட்டியவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட ரீனாசிங் சேலை கட்டியவாறு ஜீம்மில் உடற்பயிற்சியில் செய்துள்ளார். ரீனா தான் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.