ஜூன் 3வது வாரம் கர்நாடகத்தில் பருவமழை

பெங்களூர் : மே. 29, – எதிர்பார்த்தபடி பருவ மழை கேராளவை தொட்டுள்ளது. இது வழைக்கத்த்தைவிட மூமற்று நாட்களுக்கு முன்னரே வந்துள்ளது. தவிர இந்த மழை ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கர்நாடகாவையும் பாதிக்கும் நிலை உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த ஐந்து நாட்கள் பெரும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன் ஒவ்வொரு வருடமும் ஜூன் ஒன்று அன்று கேரளாவில் மழைக்காலம் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு மூண்டு நாடகளுக்குமுன்னரே மழைக்காலம் துவங்கி உள்ளது. முன் வரும் ஐந்து நாட்களில் கேரளாவில் இடி மின்னல் கூடிய மழைகளுடன் மஞ்சள் அறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் , கர்நாடகம் மற்றும்வட கிழக்கு மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புகள் உள்ளது.