தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் பட்டியல்

மைசூரு,ஆக.9- தசரா திருவிழாவையொட்டி மைசூருவில் யானைகளின் முதல் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. முதற்கட்டமாக 9 யானைகளின் பட்டியலை வனத்துறை அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர்.
9 யானைகளின் பெயர்கள் வருமாறு.
1) அபிமன்யு 2) பீமா 3) மகேந்திரன்
நாகர்ஹோலின் பெல்லி அனே முகாமில் இருந்து – 4) அர்ஜுனா
துபாரே யானைகள் முகாமில் இருந்து – 5) தனஞ்சயா 6) கோபி
பந்திப்பூரில் உள்ள ராம்பூர் முகாமில் இருந்து – 7) பார்த்த தேர்
துபாரே யானைகள் முகாமில் இருந்து – 8) விஜயா
பீமனக்கட்டே யானை முகாமில் இருந்து – 9)