திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி, ஜன. 13- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா 3வது அலை அதிகரிப்பு காரணாமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவு பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.