துணைத் தலைவர் பதவி அரவிந்த் லிம்பாலி ராஜினாமா


பெங்களூர், பிப்.23- :
கர்நாடக பாரதீய ஜனதா கட்சி துணைத் தலைவர் பதவியை வன, கன்னட மற்றும் கலாச்சார துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி ராஜினாமா செய்தார்..
பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில தலைவர் நளின் குமார் கட்டீலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “நான் மாநில துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மாநில துணைத் தலைவர் பதவியை எனக்கு வழங்கி ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.