ஹாசன் : ஆகஸ்ட். 26 -கல்குவாரி தொழிலதிபர் மற்றும்ம ஜ தா கட்சி பிரமுகரானகிருஷ்னேகௌடா என்பவரைகொலை செய்து விட்டுதப்பியோடியிருந்த ஆறு பேரைகைது செய்திருந்த போலீசார்மேலும் 7 கொலை யாளிகளைநடவடிக்கையில் இறங்கி கைதுசெய்து சிறைக்கு அனுப்புவதில்வெற்றியடைந்துள்ளனர். ஹாசன்குட்டதஹள்ளியை சேர்ந்தசந்தன் , செந்நாராயப்பட்டானா
தாலூகாவின் குட்டேனஹள்ளியைசேர்ந்த சேத்தன் , பெங்களூரின்நாகஷெட்டி ஹள்ளியைசேர்ந்தபிரதீப் , பியாடரஹள்ளியை
சேர்ந்த மதுசூதனா ,செந்நாராயப்பட்டணத்தைசேர்ந்த பாகூரு வீதியின் மணிகண்டா, மைசூரு மாவட்டத்தின்ப ொம்ம னஹள்ளி யைசேர்ந்த தனஞ்செயா மற்றும்சிவப்ரகாஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளகுற்றவாளிகள்.இந்த விவகாரம் தொடர்பாக
முதலில் இந்த கொலைக்குஒத்துழைப்பு கொடுத்த ஆறுபேரைகைது செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. இந்தகொலை செய்ய சுமார் ஏழுபேர் கூலிப்படையினர்உட்பட்டிருப்பது தெரியவந்தது.பின்னர் அவர்கள் அனைவரும்கைது செய்யப்பட்டு நீதிமன்ற
கைதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.கூலிப்படையினருக்கு சுபாரிகொடுத்த யோகானந்தாமற்றும்அவனுடைய மேலும் இரண்டு
கூட்டாளிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு இந்த விவகாரத்திற்குமுழு முடிவு கிடைக்க உள்ளதுஎன எஸ் பி ஹரிராம் ஷங்கர்
தெரிவித்துள்ளார். இது குறித்துமேலும் அவர் கூறுகையில் பணபரிமாற்ற விஷமயமாக நடந்தஇந்த கொலையில் சுமார் 16
பேர் பங்கு பெற்றிருப்பதுடன்ஏற்கெனவே 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில்கூலி பெற்ற ஏழு பேர் கைத செய்யப்பட்டிருப்பதுடன் கிருஷ்னே கௌடாவின்கொலை பண விஷயமாகநடந்திருக்கும் நிலையில்கல்குவாரி ழிலதிபர்கிருஷ்னே கௌடா மற்றும்யோக ானந்தாவுக்கிடையேஇது விஷயமாக வாக்குவாதங்களும் நடந்துள்ளது. தவிரஅடிதடியும் நடந்துள்ளது. அந்த
நேரத்தில் கிருஷ்னே கௌடாயோகானந்தை தாக்கியுள்ளார்.இது குறித்து போலீசிலும் புகார்பதிவாகியிருந்தது . பின்னர்கூலி படையினருக்கு சுபாரிகொடுத்த யோகானந்தாசுமார் ஆறு மாதங்களுக்குமுன்னரே க்ரிஷனேகௌடாவை கொலை செய்யும்
நோக்குடன் திட்டங்கள் வகுத்துகல்குவாரி நிறுவனத்திற்குசென்றுள்ளார். அப்போதுஇந்த கொலையை செய்துவிட்டு தலை மறைவாயிருந்தான்.க்ரிஷனே கௌடாவை குற்றவாளிசுரேஷ் என்பவன் யோகானந்தாஹொ ன ் னே ன ஹ ள் ளிஎன்பவருக்கு அறிமுகம்செய்து வைத்திருந்தான்.இந்த அறிமுகம் பின்னர்நட்பாக மாறியது. பின்னர்கி ரு ஷ் னே க ௌ டாவி ன்பி ர ச்சனைகளை
யோகானந்தா தீர்வு காட்டிசரிபடுத்திவந்துள்ளான். இதையமுதலீடாக வைத்து யோகானந்தாஉள்ளூர் தொலைக்காட்சிசேனல்கள் மற்றும் சினிமாஆகியவற்றில் முதலீடுசெய்துள்ளான். இந்த வகையில்கோடிக்கணக்கில் முதலீடுகள்செய்து கொண்ட பின்னர் தாம்மோசம் போயுள்ளோம் எனகிருஷ் னேகௌடாவிற்குதெரியவந்துள்ளது. இந்தவிஷயமாக யோகானந்துடன்வாக்கு வாதத்தில்ஈடுபட்டுள்ளார். தவிரதன்னுடைய பணத்தை திருப்பிதருமாறும் வற்புறுத்தியுள்ளார்.ஆனால் யோகானந்தாதன்னுடைய பணத்தைதிருப்பித்தராத நிலையில்கிருஷ்னேகௌடா 2022 நவம்பர்மாதத்தில்யோகானந்தாவைகடத்தி சென்று சுமார் 9 நாட்கள்
அடையாளம் தெரியாத இடத்தில்வைத்து அவனை தாக்குதல்நடத்தியுள்ளார். தாக்குதல்குறித்து ஹாசன் கிராமாந்தர
போலீசில் யோகானந்தா புகார்பதிவு செய்திருந்தார். இதேவிஷயமாக கிருஷ்னேகௌடாவும்யோகாந்த தன்னுடைய பணத்தைமோசடி செய்ததாக எதிர் புகார்தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கிருஷ்னேகௌடாவைகொலை செய்து விட்டுயோகானந்தா இதுவரைதலைமறைவாயிருந்துள்ளார்.அவரை தற்போது போலீசார்கைது செய்துள்ளனர்.