நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா ,விக்னேஷ் சிவன் ஜோடி. 9 ஜூன் 2022 10:54 AM போனி கபூர், நடிகர் கார்த்தி, இயக்குனர் ஏ.எல்.விஜய், கலா மாஸ்டர், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் 9 ஜூன் 2022 10:51 AM “என்னை கூப்பிடல.. விருந்துக்காவது வரணும்னு காத்திருக்கேன்..!!” கண்கலங்கிய விக்னேஷ் சிவனின் பெரியம்மா நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் இயக்குநர்கள் மணி ரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா பங்கேற்று உள்ளனர். 9 ஜூன் 2022 10:30 AM காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன் 9 ஜூன் 2022 10:21 AM 20,000 குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்துள்ளது விக்னேஷ் சிவன் ,நயன்தாரா ஜோடி 9 ஜூன் 2022 10:04 AM இயக்குநர் அட்லி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கார்த்தி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் வருகை 9 ஜூன் 2022 10:02 AM நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினருடன் வந்தார். இயக்குநர் அட்லி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கார்த்தி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் வருகை தந்து உள்ளனர். 9 ஜூன் 2022 9:57 AM குவிந்த பிரபலங்கள்..! பலத்த பாதுகாப்புடன் கலைக்கட்டிய விக்னேஷ் சிவன், நயந்தார திருமண நிகழ்ச்சி. 9 ஜூன் 2022 9:45 AM நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு