நாயால் மோதல்

பல்லியா, ஜன .12-
உத்தரபிரதேச மாநிலத்தின் பைரியா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நாய் குரைத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயம் அடைந்தனர்.