நாளை குடிநீர் வினியோகம் பாதிப்பு

பெங்களூர், செப்.12-
பெங்களூர் தென்மேற்குப் பகுதியில் புதன்கிழமை குடிநீர் வழங்கல் துறையின் பழுது பார்க்கும் பணி சந்திரா லே அவுட் பகுதியில் நடைபெறு வதால், பல பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்வதில் பாதிப்பு
ஏற்படுகிறது.பெங்களூரின் மகாலட்சுமி லே-அவுட், ஜே.சி நகர், ஸ்ரீராம் நகர், முனீஸ்வரர் பிளாக், ஜே எஸ் நகர், சரஸ்வதிபுரம், மைக்கோ லேஅவுட் , கணேசா பிளாக், ராஜாஜி நகர், 2வது, ஐந்தாவது பிளாக், புவனேஸ்வரி நகர்,
கே. பி., ஸ்ட்ரீட், டாக்டர் ராஜ்குமார் ரோடு, பிரகாஷ் நகர், சுப்பிரமணிய நகர், காயத்ரி நகரில் ஒரு பகுதி , காயத்ரி நகர், நந்தினி லே அவுட், ஜே.சி. நகர், டாலர்ஸ் ஸ்கீம் காலனி, நரசிம்மா லேஅவுட், வித்யானந்தா நகர், சோமேஸ்வரா நகர், ராஜீவ் காந்தி நகர், கிருஷ்ணாநகர்,
கே .எச்.பி காலனி, எஸ்வந்தபூர், ஏ பி எம் சி, மற்றும் ஆர். எம். சி. யார்ட் நகர், கோரகுண்ட பாளையா, பசவேஸ்வரா நகர், பெமல் லே அவுட், என்.ஜி.ஓ. காலனி, கமலநகர், எஸ். வி. கே. லே-அவுட், கர்நாடகா லே-அவுட், காவேரி நகர், லட்சுமி நகர், எம். ஜி. நகர், எல்ஐசி காலனி, டீச்சர்ஸ் காலனி, மீனாட்சி நகர் காமாட்சி பாளையம், எஸ்.பி.ஐ., ஸ்டாப் காலனி, மற்றும் சாரதா காலனி
மற்ற பகுதிகளான விருசபாபதி நகர், மாருதி நகர், ஏகே காலனி, நஞ்சப்பா லேஅவுட், மஞ்சுநாத் நகர், ஜட்ஜஸ் காலனி நாகர்பாவி,
என். ஜி .இ .எப் .காலனி, விதான சவுதா லேஅவுட் தாசர் ஹள்ளி
ஜாலஹள்ளி, ராஜகோபால் நகர், தீபாஞ்சலி நகர், ஹம்பி நகர், ஆர் பி சி லேஅவுட், விஜயநகர், கே .பி. கிருஷ்ணப்பா லே அவுட்,அத்திகுப்பே ,
சந்திரா லே அவுட் , எம்.சி. லே அவுட், மனசா நகர் ,மெட்ரோ லே அவுட் மற்றும் கோவிந்தராஜ் நகர் ஆகிய இடங்களில் குடிநீர் சப்ளை பாதிக்கும்.