நிலநடுக்கம்

புதுடெல்லி: செப்.11-வங்காள விரிகுடா கடலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.