பக்தர்கள் கடும் அவதி

திருப்பதி, ஜன. 6- திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருப்பதியில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் கடும் குளிருக்கு உள்ளாகி கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்ra