பஞ்சாப் கள்ளச்சாராய பலி 21 ஆக அதிகரிப்பு

பஞ்சாப் : மார்ச் 23 – சாங்கிரு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவிக்கும் வகையில் எதனால் என்ற நச்சு பொருள் கொண்ட கள்ள சாராயத்தை குறித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர் . கடந்த புதன்கிழமை நான்கு பேர்  முதலாவதாக கள்ள சாராயம் அருந்தி பாதிப்புக்குள்ளகி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டனர் . அடுத்த நாள் சிகிச்சைகள் பலனின்றி ,,மேலும் நான்குபேர் இறந்துபோயினர் . இதே வேளையில் இன்று மேலும் எட்டு பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் பஞ்சாப் கள்ள சாராய சாவு 21 ஆக உயர்ந்துள்ளது. தவிர இந்த கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக போலீசார் இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளார். இவர்களை விசாரித்தபோது கிடைத்த போது கிடைத்த தகவலின்படி ஒரு வீட்டை சோதையிட்ட போலீசார் அங்கிருந்து 200 லிட்டர் போதை பொருளான எத்தனாலை கைப்பற்றியுள்ளனர்.இதே வேளையில் பஞ்சாப் மாநில அரசு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனி குழு அமைத்துள்ளது. இந்த சம்பவத்தில் மறைமுகமாகவும் வெளிபிடியாகவும் ஈடுபட்டவர்கள் குறித்து தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. என்றார்