பட்ஜெட் சிறப்பம்சங்கள்

* ஜிஎஸ்டி வசூல் 18 சதம் அதிகரித்துள்ளது
* ஆண்டுதோறும் 5 ஆயிரம் ஏரிகள் கட்டமைக்க‌ப்படும்
* மண், நீர் சேமிப்பிற்குபுதிய வடிவம்
* பெங்களூரில் வணிக வழித்தடத்தை உருவாக்க முடிவு
* பெங்களூரில் 250 மீ. உயரத்தில் ஸ்கைடெக் கட்டுமானம்
* பெங்களூரில் அனைவரையும் கவரும் வகையிலான‌ சுற்றுலாத் தலம்
* கலபுர்கியில் பசவண்ணா மற்றும் வசன மண்டபம்
* அஞ்சனாத்திரி மலையைச் சுற்றியுள்ள பகுதி வளர்ச்சிக்கு நடவடிக்கை
* 10 சுற்றுலா தலங்களில் கேபிள்கார் ரோப்வே அமைக்க முடிவு
* 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
*வீடற்றவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய கணக்கெடுப்பு
* 50 முரார்ஜிதேசாய் உண்டு உறைவிடப் பள்ளிகள்
*புதிதாக 100 மௌலானா ஆசாத் பள்ளிகள் திறக்க நடவடிக்கை
*அங்கன்வாடி பணியாளர்களுக்கு 75,938 ஸ்மார்ட்போன்கள் விநியோகம்
* போன் விநியோகிக்க ரூ.90 கோடி ஒதுக்கீடு
* ரூ.200 கோடியில் 1 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும்
*சுகாதாரத்துறை கட்டிடங்களை பராமரிக்க 75 கோடி
* சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் அமைக்க ரூ.130 கோடி
* ரூ.20 கோடியில் பகல்நேர கீமோதெரபி மையம்
* கற்றல் திறனை மேம்படுத்த ரூ.10 கோடி
* மங்களூரில் ஹஜ் பவன் கட்ட ரூ.10 கோடி
* சமணர்களின் முக்கிய மத ஸ்தலங்களை மேம்படுத்த ரூ.50 கோடி மானியம்
* கிரஹஜோதி உத்தரவாதம் ஜூ 1 முதல் பொருந்தும்
*5 கோடி மக்களுக்கு இலவச மின்சார வசதி
* பசவன‌ பாகேவாடி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கம்