பயணி கைது

மும்பை, ஜன .12-
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணி ஒருவர் அட்டை பெட்டியுடன் துபாய் செல்ல வந்திருந்தார். இந்த கரன்சிகளின் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற பயணியை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பயணியை கைது செய்தனர். மேலும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.