பஸ் நிலையத்தில் பறந்து விளையாடும் புறாக்கள்


கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன என்றாலும் பயணிகள் வரவில்லை காலியாக உள்ள பஸ் நிலையத்தில் புறாக்கள் கூட்டம் பறந்து விளையாடிய காட்சி.