பாகற்காய்-பயன்கள் பல


ரத்தம் சுத்திகரிக்க-
ரத்தம் தொடர்பான பல்வேறு தொல்லைகளை சரிப்படுத்துவதில் பாகற்காய் முதலிடம் வகிக்கும் . கேட்ட ரத்தத்தால் உண்டாகும் புண் ,சரும நமைச்சல் மற்றும் சீழ் ஒழுகுதல் ஆகியவை தடுக்கப்படுகிறது எலுமிச்சை மற்றும் சற்று தேனுடன் சேர்த்து பாகற்காயை உண்டு வந்தால் காலப்போக்கில் ரத்தம் சுத்தமாகும். . காலரா ,மஞ்சள் காமாலை போன்ற வியாதிகளுக்கும் பாகற்காய் நல்ல மருந்து மற்றும் புழு கட்டி போன்ற அலர்ஜி சம்மந்தமான நோய்களும் பாகற்காய் உண்டால் விரைவில் குணமாகும்
சர்க்கரை வியாதி-
கசப்பான பாகற்காயில் ஹைபோகிளையசமிக் என்ற இயற்கை இன்சுலின் உள்ளது இது ரத்தத்தில் சக்கரையை குறைக்க உதவுகிறது . ரத்தத்தில் க்ளுகோஸ் சேர்த்து ரத்தத்தை சுத்தமாக்குவதால் சர்க்கரை குறையும் .
நோய் எதிர்ப்பு சக்தி-
பாகற்காயில் உள்ள சில சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சில கிருமிகளை கொன்று
ஜீரண சக்திக்கு உதவுகிறது . சக்திககு முலமாக உள்ள பாகற்காயை உண்பதால் தளி சுற்று குறைந்து தினசரி கிரியைகளை சுலபமாக சோர்வின்றி செய்ய இயலும் தவிர நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும் . மூச்சு விடுதல் சம்மந்த வியாதிகளான ஆஸ்த்மா, இருமல் மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு பாகற்காய் மிக விரைவில் நிவாரணம் அளிக்கும்
சக்தியூட்டவல்ல டானிக்-
இனபெக்ஷன் பிரச்சனைகளை குணப்படுத்த தினசரி ஒரு லோட்டா பகர்கய் ரசம் குடிக்கவும் . இதன் முடிவுகள் அறிய குறைந்தது ஒரு வாரத்திற்கு பாகற்காய் ரசம் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடி நோய்கள் தொற்றுவது முழுதும் குறையும் . பாகற்காய் செடியின் இலைகள் ஆல்லது பழங்களை நீரில் ஊற வைத்து தினமும் குடித்து வந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .
முக பருக்கள் குணமாக-
பாகற்காய் உண்டால் பருக்கள் குறைவதுடன் சருமத்தின் ஆழத்தில் உள்ள தொற்றுகளும் விரைவில் குணமாகும் . பாகற்காய் சாறை எலுமிச்சையுடன் சேர்த்து தினசரி காலி வயிற்றில் 6 மாதங்கள் குடித்து வந்தால் உடலின் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைப்பதை உணரலாம்
மலச்சிக்கல்-
பாகற்காயில் உள்ள நார் சத்து மலம் கழிப்பதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாகும் .இதனால் நாம் உட்கொள்ளும் அகாரம் எளிதில் ஜீரணமாவதோடு மலமும் சுமுகமாக வெளியேறும் . இதனால் அஜீரண மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் முழுதாய் குணமாகும்.