பாராளுமன்ற தேர்தல் – முன்னாள் முதல்வர்களை களம் இறக்கும் காங்கிரஸ்

புது டெல்லி . பிப்ரவரி . 7 – தேர்தலில் 25 தொகுதிகளில் ஒரு இடத்தை கூட காங்கிரஸ் கைப்பற்ற முடியவில்லை . இதுவே சத்தீஸ்கரில் 11 இடங்களில் வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் 25 தொகுதிகளில் வெறும் ஒரு இடம் மட்டுமே காங்கிரஸ் வென்றது . பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் தன செல்வாக்கை நிரூபித்தது . இங்குள்ள 13 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் ஹிமாச்சல பிரதேசம் , டெல்லி , உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு இடம் கூட காங்கிரஸ் வெற்றி பெற வில்லை. தவிர காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை தங்கள் மாநிலத்தின் 17 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வற்புறுத்திவருகிறார். ஆனாலும் சோனியா காந்தி தேர்தல் முறையிலிருந்து விடுபட்டு மேலவை உறுப்பினராகும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் ஒரு வேளை சோனியா தெலுங்கானாவில் போட்டியிட சம்மதித்தால் ரா பரேலியில் ப்ரியங்கா போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளது. இதே வேளையில் காங்கிரஸ் கட்சி dhesiya தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய கலபுராகி தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தனக்கு கட்சி நிர்வாக பொறுப்பு சுமையால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிய வருகிறது.
ஆனாலும் இது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.