Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு

பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு

பெங்களூரு: பிப்ரவரி 28-
-கர்நாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026 பெங்களூரில் இன்று நடந்தது. நடைபெறுகிறது. பெங்களூர் வசந்தி நகர், காவேரி அப்பா லே-அவுட் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள தேவராஜ் அஸ் பவன் அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது..துணைத் தலைவர் எஸ். குணவேந்தன் வரவேற்புரை ஆற்றினார்.திராவிடர் கழக தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி தலைமை தாங்கினார். கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நீதி அரசர் எச் என் நாகமோகன் தாஸ்
கர்நாடக மாநில திமுக பொறுப்புக் குழு தலைவர் மோ பெரியசாமி கர்நாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு சானகிராமன் பொருளாளர் ஜெய கிருஷ்ணன் துணைத் தலைவர் வி மு வேலு துணைத் தலைவர் பு.ரா. கஜபதி செயலாளர் இரா முல்லை கோ சிறப்பு அழைப்பாளர்களாக கோ. தாமோதரன் தி.கோ தாமோதரன் இரா தே வீரபத்திரன் போர் முரசு கதிரவன் ஏ.டி ஆனந்த்ராஜ் வி எஸ் மணி ஊமை ஜெயராமன் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் ப முத்தையன் வே பாண்டு
ஆனந்தகுமார் வி. சடகோபன் மோகன்ராஜ் சி. எழிலரசன் இரா சுப்பிரமணியன் கே ஸ்ரீதரன் கு சரவணன் வேந்தன் கோ திராவிட மணி தங்கமணி கலைச்செல்வன் திருவேங்கடன் கோ வி நன்னன் பி எஸ் ஜெயராமன் ஜி தாமோதரன் பி எஸ் ராஜகோபால் மோசஸ் தவதாசு டி நாராயணன் சிங் கே பாபு சசிதரன் அ கரிகால வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுயமரியாதை இயக்கம் நிகழ்காலமும் எதிர்காலமும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இந்த ஆய் வரங்கத்தில் நரேந்திர நாயக் தினேஷ் அமின் மட்டு மாவள்ளி சங்கர் குமணராசன் நாகேஷ் அரளகுப்பே பங்கேற்கின்றனர். பிற்பகல் .3 மணி முதல் மாலை 5 மணி வரை உலகமயமாகும் பெரியார் கொள்கைகள் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது.இதில் வி.ஆர். சுதர்சன் டாக்டர் எல் அனுமந்தையா பி டி லலிதா நாயர் துவாரக நாத் சி எஸ் தலைவர் எஸ்.ஜி. ஜானகரே வெங்கட்ராமையா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து நடைபெறும் நிறைவு விழாவிற்கு கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் பேராசிரியர் சித்தராமையா கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்னாள் தலைவர் எஸ் காந்தராஜ் நீ பகுத்தறிவு சிந்தனையாளர் கே எஸ் பகவான் முற்போக்கு எழுத்தாளர் பஞ்சகெரே ஜெயப்பிரகாஷ் முற்போக்கு ந சிந்தனை நடிகர் சேத்தன் அகிம்சா கர்நாடக மாநில திமுக பொறுப்பு குழு உறுப்பினர் ந. ராமசாமி சமூக செயற்பாட்டாளர் டி. நரசிம்ம மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி வீரமணி மாநாட்டு பேருரை ஆற்றுகிறார். சமூக நீதிக்கான இதழியலாளர் சங்க தலைவர் முத்து மணி நன்னன் நன்றியுரை ஆற்றுகிறார்